May 22, 2019, 13:32 PM IST
அ.தி.மு.க.வை விட்டு விலகி, வேறு கட்சிக்கு போகவே மாட்டேன் என்று தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார் Read More
May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More
May 20, 2019, 17:25 PM IST
தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இர Read More